Thursday 1 February 2018

ஏனென்றால் உன் பிறந்தநாள்....🎂🎂🎂


✅என் கல்லூரி வாழ்வின் முதல் தோழி#first_frnd...

முழுவதும் என்னுடன் கலந்தவள்#soulmate💠..

என் காதல் அன்பு முழுதும் களவாடிய அழகி#loviee🎶....

என்னுடனே பயணித்த அன்பு பாதகி...
குடும்பத்திற்காக உழைக்கும் தேவதை...💪#strong_woman

பழகுபவர்களை பாசமாய் உண்மையாய் பார்த்துக்கொள்ளும் பாசக்காரி...❤💋#paasakkaari

அளவாக உண்டு,அதிகமாய் பகிர்ந்து,ருசியாய் சமைத்து#tasty_cooker,சமமாய் பகிர்ந்து,இன்பமாய் கழிந்தன அந்த விடுதி அறை நாட்கள்#memorable_hostel_room.🎹🎹🎹

நான் உன்னை தொல்லை செய்ததுதான் அதிகம்...#villi🎸
நீ தூங்குறப்ப கத்தி பேசி திட்டு வாங்குனது....நீ பேசாதப்ப உன் things உனக்கு தெரியாம use பண்ணது...best frnds fights more than enemiesனு சொல்லுவாங்க....அதுநம்ம விஷ்யத்துல 100 சதவீத உண்மை#yes_v_r....


🎼எவ்ளோ சண்ட போட்டாலும் நாம ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் விட்டுக்கொடுத்ததே இல்ல..✖.ஆயிரம் சண்ட வந்தாலும் 1001 வது தடவையும் ஒட்டிப்போம்....

நாம பேசிக்காத விஷ்யமே இல்ல....

உனக்கு எங்க போனாலும் u ll get frnd in the name of priyaனு சொல்லுவ✔✔...அதுல முதல் ப்ரியா நாதான்#naadhaan..ஓர் தோழியாய்#frnd👭,தாயாய்👼#mother,வில்லியாய்👸#villi,மாமியாராய்,👰அக்காவாய்#lovable sister,காதலியாய் 💏இருக்கின்ற என் அழகிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...நல்லாருக்கனும் நீ....💃💃💃💃

No comments:

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...