Thursday 1 February 2018

Admired senior..

நம் அனைவரின் கல்லூரி வாழ்க்கையிலும் சில Senior-கள் மட்டும் நம்மை நிறைய ஈர்த்து விடுவார்கள்...
அப்படி என் முதல் கல்லூரி காலத்தில்,மிகவும் ஈர்த்த ஒரு சிலரில் ஒருவர்தான் நீங்களும்....

பொருத்தமான உடை ஞானம்...
வசீகரமான பேச்சு..
இதமான பாவனை...
ஈர்க்கும் தோரனை....
தெளிவான அறிவு.....
திகட்டாத அழகு......
திடமான நடை....

என்னை மட்டுமல்ல...உங்கள் senior-களையும் நிச்சயம் ஈர்த்திருப்பீர்கள்....
கனவுகளை சுமந்த சிறகுகள் பறந்துகொண்டே இருக்கட்டும்...
உயரம் தொட்டுக்கொண்டே இருங்கள்.......💓💖

No comments:

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...