Yes...YouTube subscribe channels தான்....
மங்களகரமா ஆரம்பிப்போம்...
Vidya vox:💃💃
ப்ப்ப்பா.....அந்த பொண்ணோட western & classic style தான் செம...dressing சொல்லவே வேணாம்..டார்லிங் கலக்கும்...English +தமிழ் மாத்தி மாத்தி பாடுற அழகு இருக்கே...அந்த மொழிக்கே இறக்க முளைச்ச மாதிரி இருக்கும்...(sorry song,kuttandan punjaiyile,pallivaalu badravatakkam லாம் பிண்ணல்ஸ்...)🎆🎇
https://youtu.be/eiGdsH1g20k
Madan gowri:
இந்த பையன்-ட என்னா topic குடுத்தாலும் பேசுறான்பா....
short and sweet ah ...திருக்குறள் மாதிரி பத்து நிமிசத்துக்கு மேல video இழுக்காம m.b waste பண்ணலனு திருப்தி இருக்கும்....🎭🎭
https://youtu.be/qB7ZfewzUFs
Fully filmy:
இந்த channel none other than கார்த்திக் சிவக்குமார்-காக தான்...
அப்டியே GVM -கிட்ட டியூஷன் படிச்ச பையன் மாதிரியே பேசுவான்...ஆம்பள பசங்களும் ரசிக்கலாம்...🎬🎬🎬
https://youtu.be/xF0GTALosks
Saurav sinha:
ஒரு குட்டி cute பையன்...பக்கத்துவீட்டு பையன் மாதிரி தான் இருப்பான்...ஆனா பயங்கர சுட்டி...அழகா photography technique சொல்லிக்குடுக்கும்..(வயசு பொண்ணுங்க sight அடிச்சுக்கிட்டே பாக்கலாம்)....📹📷🎥🎬
https://youtu.be/8dj_UZKnO9M
LMES:
என் Scl,CLG டீச்சர் கூட இவ்ளோ நல்லா சொல்லிக்குடுத்தது இல்ல....(😪😪😪😪)...என்ன மனுசன் யா....
scinirosh-ம் நல்லார்க்கும்...👔🎓(இவரு பேசுற தமிழ் ....செமயா இருக்கும்ம்..)
https://youtu.be/O37N4Bm4lo8
https://youtu.be/XvSOXj1ikKs
Jeya raveendran:
இவங்க dance crew-வே செம தான்..Jeya style...அந்த குட்டிப்பொண்ணு twinkle -காகவே பாக்கலாம்...என்ன்ன்ன்னா attitude....💖
💖💖💃
https://youtu.be/qvUoBHaLhbw
M.N. projects:
இவரு பண்ற எல்லா DIY,அந்த clock பண்றது,கத்தி பண்றதுலாம் worth watching-ஆ இருக்கும்....👍👍👍👍
https://youtu.be/GV1owmHwzJI
Blush with me - parmita:
Photoக்கு எப்டி எப்டிலாம் pose தர்லானு அழகா சொல்லிக்குடுக்கும் அந்த அக்கா....👏👏👏
https://youtu.be/j-7_FCkD7O0
Viren kariya:
Anatomy class கட் பண்ணவங்களோட தெய்வம்-னே சொல்லலாம்..அவ்ளோ தெளிவா explain பண்ணும் இந்த தெய்வம்....கொஞ்சம் bore தான்...ஆனா anatomyல...(நீ காட்டும் bone மட்டுமா அழகு....உன் விரல் கூட ஒரு அழகு)....👆
https://youtu.be/7OaCsyi4hZA
Nakshatra productions:
Agri nandini -பாட்டுக்காகவே extra marks....drums வாசிக்கிற பையன் ப்ப்ப்பா....videography ..editing, blendingலாம் செம...👌👌👌https://youtu.be/EbcdDXEPukk
ஏன்-டா இந்த புள்ள சம்பந்தம் இல்லாம் பேசிட்டுருக்குனுலாம் பாக்காதிங்க...😑😑
YouTube -ல இருக்க அம்புட்டு வீடியோவும் பாக்க நம்ம ஜென்மம பத்தாது...அப்டியே உங்களுக்கு புடிச்சதயும் suggest பண்ணா....அல்லாரும் பாத்துக்கலாம்ங்கிற நல்ல எண்ணம்தாம்..🙋🙋🙋🙈🙉🙊

No comments:
Post a Comment