போகி இன்னைக்கு நாள் காப்பு கட்டுறது-ல தான் முடியும்.... தமிழர்கள் அன்னைக்கே எவ்ளோ பெரிய மருத்துவத்த காப்பு கட்டுறதுல வச்சுருந்தாங்கனு பெரிய கதலாம் சொல்லல....சின்னதுதான்...
காப்பு -தற்காப்பு தான் அது ...அதுல
சிறு பீளை,ஆவாரம் பூ, வெட்பாலை, வேம்பு ல ஒரு ஒரு கொத்து எடுத்து சேர்த்து வீட்டுக்கு முன்னாடி கட்டி வைப்போம்...
வேம்பு -ஆண்டிபயாடிக் நமக்கு நல்லாவே தெரியும். ..
வெட்பாலை-தோல் நோய் விரட்டும்...
ஆவாரம் பூ-சக்கரை நோய குறைக்கும். உடம்ப பொன்னாக்கும்..
சிறு பீளை- சிறுநீரக கல்ல கரைக்கும்...
இந்த மூலிகைலாம் எல்லாரும் வீட்லையும், வீட்டு பக்கத்துலையும் எல்லா நேரத்தலையும் கிடைக்காது...கிடைக்கிறப்பவே எடுத்து வீட்டுல கட்டி காத்து வைச்சுக்கிறதுதான் காப்பு கட்றது....
சிறுநீரக கல் பிரச்சனை கோடைல தான் அதிகம் வரும்...நைட் நேரத்துல வயிறு வலிக்கிறப்ப கொஞ்சம் சிறுபீளைய உருவி கசாயம் வச்சு குடிச்சிட்டா வலி போய்ரும்..காலைல மருத்துவர போய் பாத்துக்கலாம்...
அம்மை சொல்லவே வேணாம்...வேம்ப அரைச்சு போடுற மருத்துவம் உங்களுக்கே தெரியும்.. வெட்பாலையும் தோல்-ல வர அலர்ஜிக்கு பயன்படுத்தலாம்..ஆவாரம் இலை பூ காஞ்சத போட்டு குளிச்சா கோடைல வர வியர்வ நாற்றம்லாம் உடம்புல நிக்காம ஓடி போய்ரும்...
சம்மர் இஸ் ஆன் தி வே...தோல் நோய்களும் சிறுநீரக சம்மந்தப்பட்ட நோய்களும் இஸ் ஆல்சோ ஆன் தி வே....
சொல்றத சொல்லிட்டேன்...ஆமா...அம்புட்டுதான்...

No comments:
Post a Comment