இந்தியா என்கிற "ஜனநாயக" நாட்டில் தீவிரவாதம் என்றவுடன் நியாபகத்துக்கு வர வைத்திருக்கிற இரு அமைப்புகள் "நக்சல், மாவோயிஸ்ட்"....
அரசியல் ஆளுமைகளுக்கு எதிராகவும்,அவர்கள் வாழும் இடத்திற்கும் மக்களுக்கு தீங்கு விளைப்பதை எதிர்ப்பவர்களையும், மக்களுக்கு ஆதரவாகவும் உள்ள அமைப்புகளை தீவிரவாத அமைப்பு என்று அறிவித்துள்ளது இந்த கே.க நாடு..
இயற்கை வளங்கள் கொஞ்சம் எஞ்சியிருப்பது மலைகளிலும் காடுகளிலும் தான்...அங்கு மக்கள் காலம் காலமாக இயற்கையோடு இயைந்த வாழ்க்கையைதான் வாழ்ந்து வந்துக் கொண்டிருக்கிறார்கள்...
அங்கு இருக்கும் வளங்களை கார்பொரேட் முதலைகளிடம் விற்று பணம் பார்க்க அரசாங்கம் அவர்களை வெளியே போக சொல்வதிலும் ,அவர்கள் மீதும் அவர்களின் வாழ்வாதாராங்களின் மீதும் பெண்களின் கற்பு மீதும் அடக்குமுறை செலுத்துவதில் துளி நியாயமும் இல்லை...
அதை எதிர்த்தவர்கள் தான் இந்த நாட்டில் தீவிரவாத அமைப்புகளாக அரசாங்கம் அறிவித்த உள்ள நக்சல்,மாவோயிஸ்டு.. பழங்குடியின மக்கள் அவர்களுக்கு ஆதரவாக உள்ளனவற்றின் காரணமும் இதுதான்...
இதை தெளிவாக நமக்கும் சொல்லும் அளவிற்கு ஊடகங்களுக்கும் திராணி இல்லை போலும்...
வன்முறை மூலம் போராடும் போராளிகள் தான்..
வன்முறைக்கு வன்முறை தீர்வல்ல...
பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்களுக்கு அரசாங்கம் வழிவகுத்தாலும்( கல்வி,உணவு, உறைவிடம்,மருத்துவம்,போக்குவரத்து போன்றவைகளுக்கு வழிவகை செய்தாலே போதும்....)இல்லையென்றால் அவர்களை சுரண்டாமல் வாழ விட்டாலே இந்த இயக்கங்கள் இல்லாமல் போகும்...
ஆனால் அதற்கெல்லாம் நல்ல அரசியல் தலைவர்கள் தேவை...அவர்களெல்லாம் dinosaur காலத்துலயே அழிஞ்சு போய்ட்டாங்க ....
இந்தியா கார்போரேட் முதலாளிகளுக்கும்,அன்னிய சந்தைக்கும் அடிமையாய் இருக்கும் வரை பெரிதாக ஒன்றும் மாற வழியில்லை...
(தொடரும்)

No comments:
Post a Comment