ஒரு வருசம் bridge course படிச்சுட்டு ayush மருத்துவர்கள் அல்லோபதி practice பண்ணலாம்ங்கிற ஒரு NMC..எல்லா M.B.,B.S., மாணவர்களும் பொங்குறாங்க...அப்ப 5 1/2 வருசம் அல்லோபதி மருத்துவம் படிக்கிற நாங்க என்ன சொம்பையானு...அதானே...மருத்துவம்ங்கிறதே ஒரு சேவை..அத வியாபார நோக்குல பாக்க ஆரம்பிக்குரதுல இருக்கு இந்த பொங்கல்ஸ்... எல்லா நேரமும் AYUSH மருத்துவன் அல்லோபதி மருத்துவம் அளிக்கப்போறதில்ல...அது அவன் படிச்ச மருத்துவத்துக்கு பண்ற துரோகம்னு அவனுக்கு தெரியும்...அல்லோபதி உச்சத்துக்கு போனதுக்கு காரணம் அவசர சிகிச்சை முறைங்கிறத மறுக்கவே முடியாது... அவங்களுக்கு ஏத்த மாதிரி விபத்தும் விபத்துக்கான காரணமும் அதிகரிச்சுருச்சு...
அப்ப மத்த துறை (engg. Arts) படிச்சவனும் இந்த ஒரு வருசம் bridge course படிச்சுட்டு டாக்டர் ஆகிருட்டுமே....
ஒரு engg arts படிக்கிறவனுக்கும் ayush படிக்கிறவனுக்கும் வித்தியாசம் இல்லையா...
மக்களுக்கு மருத்துவத்த ஒரு சேவையாவும் இந்த சமூகத்த நோயில்லாம கொண்டு போகனும்னு நினைக்கிற எவனும் இப்டி பேசமாட்டானுங்க...
அல்லோபதில ஒரு ayush(eg.Himalaya company drugs) prescribe பண்றதில்லனு சொல்லிருங்க பாப்போம்...
கார்ப்பரேட் கம்பெனி owners மாறியும் , businessman மாறியும் பேசுறீங்க....
மறுபடியும் சொல்கிறேன்
மருத்துவம் வியாபாரம் இல்லை.....
No comments:
Post a Comment