Showing posts with label அகம் மகிழ்வு நட்பு. Show all posts
Showing posts with label அகம் மகிழ்வு நட்பு. Show all posts

Tuesday, 6 February 2018

அகமும் மகிழ்வும்...

ஊட்டச்சத்து குறைவும்
சோர்வும்

காதலும் 
கனவும்

ஆசையும்
இச்சையும்

பொறுப்பும்
குடும்பமும்

கவலையும்
பணமும்

அகமும்
மகிழ்வும்

புறமும்
புரியாமையும்

காலமும்
வெறுமையும்

அன்பும்
மனதில் சுமக்கும் நட்பும்

படிப்பும்
கற்றலும்
கற்பித்தலும்

உறக்கமும்
ஊட்டச்சத்து குறைவும்...








என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...