இன்றைய போன்றவையெல்லாம்..சாதாரணமாகவே நம்மை கொண்டாடி குதூகலிக்க வைக்கிறது....🎧🎤🎵🎼🎶
ஒரு வாரமா ஒருத்திட்ட பேசல(அப்டி என்ன பஞ்சாயத்துனுலாம் கேக்காதிங்க....அது ஒரு பஞ்சாயத்து)...இன்னைக்கு காலைல எழுந்ததுமே பேசிட்டேன்..😜
நமக்கு புடிச்சவங்க கொஞ்ச நாளுக்கப்றம் நம்ம கூட இருந்தாலே கொண்டாட்டம்தான்...(போடு ...தகிட தகிட...)..😍😍😍
120 ml எழுதி குடுத்த அம்மாக்கு அரை லிட்டர் வேணுமாம்...(இதென்னடா எனக்கு வந்த சோதனை)....😔😔😔
மூணு நாளுக்கப்றம் எப்டியோ இன்னைக்கு breakfast சாப்ட்டாச்சு..( ஹ்ம் ஹ்ம்...பூரிதான்..ஆனாலும் பரவால..)..⏳
வகுப்பு நடக்கலானா வர சந்தோஷம்லாம் பள்ளிக்கூட லீவ் விட்டா கூட அவ்ளோ வராது..(ஆனா test நடந்துச்சே...அவ்வ்வ்வ்வ்)...🔚
எல்லா டீச்சரும் ஏன் டூர் போல ஏன் டூர் போலனு கேக்க...(அவ அவ டூர் போலனு காண்டுல இருந்தா கேள்விய பாருங்க)...🚩🚩
கூப்புட்ட ...பேசுறதுக்குள்ள....(who is the disturbance மாதிரி மேம் வந்துட்டாங்க)...அட போயா...🔴🔴
மதியம் சாப்பாடு உள்ள போகல...(பிரியாணினு நினைச்சு சாப்டாலும் உள்ள போகலனா பாருங்களேன்...என்ன ஆச்சரியம்....)...❌
அப்றம் நோய் நாடல் lab...ஆயிரம் சொல்லுங்க...லேப் அசிஸ்டண்ட் slang-ஏ slang...wowwwww....(அப்டியே கண்ணாடி போட்டுட்டு அந்த scootyல போனா....ப்பா...கபாலிடா...)🔱
அப்டியே ஜாலியா முடிச்சுட்டு....என் அழகி பொம்ம கூட போட்டோ எடுத்துட்டு,தோழி கலாய்க்கெல்லாம் நமட்டு சிரிப்பத் தவிர ஒன்னுமில்ல(.. ஒன்னுமில்ல...ஹ்ம்ம்ம்....
ஈஈஈஈ...ஒன்னுல்லயே...ஒன்னுல)🚹
சாய்ந்தரம்...தோழிஸ் கூட பக்கத்துல இருக்க பார்க்கு போயாச்சு...♻
ப்ரண்வ்...😍😍😍
முக்கிய பங்கேற்பாளர்கள்:ஒரு 3 வயசு பாப்பாவும் நானும் 8 மாத குழந்தை ப்ரணவ்✅
மத்த பங்கேற்பாளர்கள்: தோழி 1 நாயி,தோழி 2 நாயி...அந்த குழந்தைங்களோட அம்மா...💫
நேரம்:அதலாம் யாரு பாத்துட்டுருந்தா(போவியா..)..💡
இடம்:ஊஞ்சலாடுமிடம்...அதே பார்க்லதான்...✔
நான்:பாப்புக்குட்டி இது யாரு...உன் தம்பியா ஹ்ம்ம்ம்?...
அந்த 3 வயசு குழந்தை:ஹும்ஹ்ம்ம்...இல்ல...அவன் எங்க வயித்துக்குள்ள இருந்து வந்தான்...
நான்:அம்மா வயித்துக்குள்ள இருந்து வந்தியாடி தங்கம்...அந்த குழந்தை முகம் முழுக்க சிரிப்பு...😍
அவ்ளோ அழகு...😘
அந்த கொழு கொழு...flying kiss அழகு புஸ்கி.....(ம்ம்ம்ம்ம்)...😘😘😘
நீங்க உடம்ப குறைக்க நா ஏன் டா நடக்கனும்னே மூணு ரவுண்டு...(ஹி....நாக்கு தள்ளிரிச்சு)..😷😷
அப்டியே வந்து நாலு பொறுக்கல்ஸ் வாங்கிட்டு வந்தாச்சு...(அட...fruits தான்....)😎😎...
அடம் புடிக்கிறவங்கள சமாதான படுத்துறதுலாம் என்னா பாடு(இப்பதான் தெரியுது .)..😓
விடு நாயே...ஒரு யிப்பிக்கா இவ்ளோ பெரிய பாடு...விடு.. (விட்றா விட்றா சூனாபானா...)..😷
கைப்பக்குவம்-(ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்)...(சோறு சாமி)...😛😜
இன்னைக்கு நாளே நல்லாருந்துச்சு முழுசும்...😍😍😍
(பாப்போம்)....







No comments:
Post a Comment