என்னதான் shuffling all போட்டுட்டு பாட்டு கேக்க ஆரம்பிச்சாலும் நம்ம மனசு நமக்கு புடிச்ச பாட்டதான் தேடும்..
அப்டி அதிகமா ஒடுற பாட்டுதான் பாக்க போறோம்...(mostly அப்பப்ப trending ல இருக்க பாட்டுதான் most played ஆ சாங்கா இருக்கலாம்)..
ஆனா சில பாட்டுலாம் எப்பவுமே இருக்கும்...
அது மாதிரி என்னோடதுல..
1.மறு வார்த்தை பேசாதே..
2.சண்டாளி உன் அசத்துற அழகுல
3.சந்தோஷ கண்ணீரே
4.சினேகிதனே
6.தென்றல் வந்து தீண்டும் போது..
7.ரோஜா ரோஜா
8.புது வெள்ளை மழை
9.ஒரு கோப்பை தேநீர்
10.சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே
11.சின்ன சின்ன ஆசை..
12.கல்யாண தேனிலா
13.மௌனமே பார்வையாய்
14.நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
15.நியுயார்க் நகரம்
16.நீ நிலா
17.உன்ன பார்த்தா போதும்...
18.இன்னும் கொஞ்ச நேரம்
19.கண்ணத்தில முத்தமிட்டால்..
20.காட்டுக்குயிலு
21.வசிகரா
22.வா வா என் தேவதையே
23.நறுமுகையே..
24.இதழில் கதை எழுதும்
25.உன்னை பார்த்தனே முதல் முறை..
இன்னும் நிறைய.....
No comments:
Post a Comment