சுமூகமாக இருந்திருக்க வேண்டிய பயணங்கள்.....
எல்லா பயணங்களும் சுமூகமாக அமைந்து விட(வதும்)வில்லை. .
சிலருக்கு பேருந்து பயணம் எளிது..சிலருக்கு ரயில் பயணம் வசதி....
5 நிமிடம் முதல் 15 மணி நேரம் வரையும் ,அதற்கு மேலாயும் பயணங்கள் அமைகிறது...
குறுகிய பேருந்து பயணங்களில்...
திடிரென்று ஒரு குரல்...உங்களை தான் இவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்...(பார்த்து பத்து நிமிடம் கூட இருக்காது) நீங்கள் அழகு,உங்கள் கண்கள் அழகு...ரயில் போகும் போது எட்டி பார்த்தது அழகு,...அது இது.....
ரசிப்பதில் தவறில்லை...ஆண்கள் பெண்கள் இருவரும் தான் சைட் அடிக்கிறார்கள்...
ஆனால் இந்த அழகு அழகி என்ற வார்த்தையில் மயங்குவோம் என்றெல்லாம் கனவுக்கோட்டை கட்டாதீர்கள்...
நீங்கள் பேசுவதை கண்டிப்பாய் ஒரு பெண்மகள் தவிர்ப்பாள்...மீறியும் உங்கள் பேச்சு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது...
அப்போது அவள் அமைதியாய் இருப்பதற்கு நீங்கள் பேசுவதற்கு சம்மதம் என்றில்லை...நீங்கள் மேற்படி அவளை தொடலாம் என்று அர்த்தம் இல்லை...நிச்சயம் அந்த அண் மகனுக்கு செருப்பு பிஞ்சுறும் என்ற அவளின் இயலாமையின் பதிலாவது கிடைத்திருக்கும்....அடக்க முடியாத கோவமும்,ஆதங்கமும் நிச்சயம் ஒவ்வொரு பெண்களுக்கும் இருக்கும்
அதிலும் இரவு நேர பயணங்கள் அதை விட கொடுமை...
அவள்கள் அமைதியாய் இருப்பதற்கு ,
அருகில் அவளின் குடும்பத்தார் இருந்திருக்கலாம்...அவர்கள் நிம்மதியை ஏன் குழைக்க வேண்டும் என்று இருக்கலாம்...
அதற்கும் மேல் இங்கு தப்பு செய்தவனக்கு தண்டனையை விட,தப்பு செய்யாதவர்களுக்கு தான் அதிகம்...இன்னும் "நீ பல்ல இளிச்சுருப்ப" " ஈ எறும்பு வருவதற்கு முன் பண்டத்த மூடு" "பஸ்ல உன் புள்ளகிட்ட எவன் எவனோ வந்து பேசிட்டுருக்கான்" என்பதெல்லாம் வழக்கத்தில் இல்லாமல் இல்லை...அவளின் சுதந்திரம் பறிபோய்விட கூடாது என்பதற்காகவும்,அம்மா அப்பாவிடம் ஏன் நண்பர்களிடம் கூட பெண்கள் பகிர்ந்துக்கொள்வதில்லை...
பேருந்து என்பது அனைவரும் நிம்மதியாய் பயணம் செய்வதற்குதான்....ஆனால் பெண்களுக்கு அவ்வளவு சுமூகமாக பயணங்கள் அமைவதில்லை...
இன்னும் நிறைய பெண்களுக்கு தனியாய் பேருந்து பயணம் என்றால் பயம்,வீட்டில் உள்ளோருக்கும் இதை அனுமதிப்பதில் பயம்...
நச்சரிக்காதீர்கள் பெண்களை...
அழகு என்ற வார்த்தை பெண்களின் போதை மாத்திரை ஒன்றும் இல்லை...
அவர்களுடைய பயணமும் சுமூகமாய் இருக்கட்டும்....

No comments:
Post a Comment